Posted by: ramrajya | February 10, 2016

Story told by Jayalalitha at YMCA Grounds Marriage function.

ஜெயலலிதா அம்மா, சொன்ன, தந்தை மகன் காலைவாரியக் கதை. Story told by Jayalalitha at YMCA Grounds  Marriage function.

அரசியலுக்கு வருபவர்களுக்கு கதை சொல்ல தெரிந்திருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மக்களுக்கு நலத் திட்டங்களை செய்யும்போது,அதையும் கூவத்தை தேம்ஸ் நதி போல்   மாற்றுவோம்,  ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம்  என்பது போன்ற கதைகளைச் சொல்லி மக்களை ஏமாளிகளாக ஆக்கக்கூடாது. அம்மா சொன்னது தந்தை மகன் காலை வாரியக் கதை..அதைச் சொல்கிறேன் சற்றுக் கேளுங்கள்.

 அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 10=2-2016 காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன முதல்வர் ஜெயலலிதா, இந்த கதையை நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறினார

அப்போது அவர் சொன்ன குட்டிக்கதை: கதையை You Tube மூலம் கேளுங்கள்.
https://youtu.be/mwrtcfuSyKE


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: