Posted by: ramrajya | February 18, 2016

கருணாநிதி ஆண்டது போதாதா?மக்கள் மாண்டது போதாதா? வீடியோவைப் பாருங்கள்.எஸ்.வி.ரமணி.

கருணாநிதி ஆண்டது போதாதா?மக்கள் மாண்டது போதாதா? வீடியோவைப் பாருங்கள்.எஸ்.வி.ரமணி.

 இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று பிலாக்கணம் வைக்கும் கருணாநிதி,2007 முதல் 2009 வரை திமுக கருணாநிதியின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இருந்ததா? தினகரன் பத்திரிக்கை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூணு இளம் உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட காட்சிகளைப் பாருங்கள். சட்டம்,ஒழுங்கு சீர்குலைவு யாரால் ஏற்பட்டது என்பதையும் பாருங்கள். இவரையும்,இவர் கூட்டத்தாரையும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டுமா?என்பதை சிந்தித்துப் பாருங்கள். ரௌடியிசத்தை வளர்த்தவர்கள் யார் என்பதைப்பாருங்கள். வாக்களிப்பதற்குமுன் சிந்தியுங்கள்,செயல்படுங்கள்.நன்றி,வணக்கம்.

 https://youtu.be/Awm82B-HxD8


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: