Posted by: ramrajya | March 8, 2016

234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.எஸ்.வி.ரமணி.

234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.எஸ்.வி.ரமணி.

 தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமென்றால்,பாஜகவுடன் கூட்டணி அமைப்பதுதான் திராவிட இயக்கக் கொள்களை எதிர்க்கும்,மற்ற கட்சிகளுக்கு ஒரே வழி. பாராளுமன்றத்தேர்தலில் மோடியின் செயலாற்றலைக் கண்டவர்கள்,எதிர்கட்சிகளை சிதற அடித்து ஓடவைத்த மோடியின் வெற்றி உலாவைக்கண்டவர்கள்,தமிழகத்திலும் மோடியின் உறுதுணையால் பாரதிய ஜனதா தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி காணப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

 இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தல் மேலிட பார்வையாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே எங்கள் கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறார்.

 இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.

 தமிழகத்தில் ஏற்கனவே 2 கூட்டணி அமைந்துள்ளது. இதில் மக்கள் நலக் கூட்டணியால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. திமுக  காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்கனவே நிராகரித்து உள்ளனர்.

 234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது என்று  பாஜக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதை இந்தியநாட்டின் மீதும்,இந்தியக்கலாச்சாரத்தின் மீதும்,பற்றுக்கொண்ட அனைத்து தமிழ் இன உணர்வாளர்களும் நிச்சயம் ஆதரிப்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. நன்றி,வணக்கம். 

 https://youtu.be/alAQy7Et-I0


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: