Posted by: ramrajya | April 4, 2016

தமிழகத்தின் 234 தொகுதிகளும், அம்மாவிற்குத்தான் என்பதை மற்றவர் கண்டு வெட்கி தலை குனியச் செய்ய வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களும்,அதிமுகவின் கூட்டணிக் கட்சியின் அனைத்து நண்பர்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றிக்கொடியை நாட்ட, அனைத்து நண்பர்களும் பாடுபட்டு,தமிழகத்தின் 234 தொகுதிகளும், அம்மாவிற்குத்தான் என்பதை மற்றவர் கண்டு வெட்கி தலை குனியச் செய்ய வேண்டும்.

சென்னைதமிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகின.அதன் படி இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:-1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) :  ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளர்

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு  உள்ள தொகுதிகள்
1.
டாக்டர் செ.கு. தமிழரசன் தமிழரசன், எம்.எல் , எல்.ஏ., .
தலைவர், இந்திய குடியரசு கட்சி
1)
மதுராந்தகம் (தனி) (35)
2. R
சரத்குமார், எம்.எல்.ஏ.,
நிறுவனத் தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
1)
திருச்செந்தூர் (215)
3.
உ. தனியரசு, எம்.எல்.ஏ.,
நிறுவன அமைப்பாளர், தமிடழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை
1)
காங்கேயம் (102)
4. M
தமிமுன் அன்சாரி 
பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி
1)
நாகப்பட்டினம் (163)
2)
ஒட்டன்சத்திரம் (128)
5. S
ஷேக் தாவூத் 
தலைவர், தமிழ் மாநில முஸ்லிம் லீக்
1)
கடையநல்லூர் (221)
6. S
கருணாஸ் நிறுவனத் தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
1)
திருவாடானை

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: