Posted by: ramrajya | July 4, 2016

திருக்கோயில்கள் காண்போம். திருவெள்ளக்குளம். எஸ்.வி.ரமணி.

திருக்கோயில்கள் காண்போம். திருவெள்ளக்குளம். எஸ்.வி.ரமணி.

 சென்னையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் இருப்ப்புப்பாதை வழியில்,சீர்காழி என்னும் இரயில நிலையம் அமைந்துள்ளது.சீர்காழியில் பிறந்த திருஞான சம்பந்தருக்கு சிவபெருமான்,உமா தேவியாருடன் காட்சிதந்து பாலகன் சம்பந்தருக்கு ஞானப்பாலை ஊட்டி சைவ நெறியின் பெருமையை உலகமெல்லாம் சம்பந்தர் மூலம் உணரவைத்து,சமணர்களின் ஆணவத்தை அடக்கிய வரலாற்றை அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.இத்தகைய சிறப்பு மிக்க சீர்காழியிலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் திருவெள்ளக்குளம் என்னும் வைணவ திருத்தலம் அமைந்துள்ளது.

 திருவெள்ளக்குளத்திற்குநாமும்சென்று,ஸ்ரீநிவாசப்பெருமாளையும்,அலர்மேல் மங்கைத்தாயாரையும்,கண்டு வணங்கி,நம் வாழ்வில் நன்மைகள் பல அடைவோம்.

திருக் கோயில்களைத் தொடர்ந்து காண்போம். நன்றி,வணக்கம்.

https://youtu.be/tOqlliKX-Uc


Leave a comment

Categories