Posted by: ramrajya | July 5, 2016

திருக்கோயில்கள் காண்போம். திருக்கண்ணமங்கை. எஸ்.வி.ரமணி.

திருக்கோயில்கள் காண்போம். திருக்கண்ணமங்கை. எஸ்.வி.ரமணி.

 கும்பகோணத்திலிருந்து சுமார் இருபத்தி ஐந்து மைல் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை.திருவாரூரில் இருந்து பேருந்திலும் செல்லலாம்.

திருக்கண்ணமங்கை திருக்கோயிலில் குடி கொண்டுள்ள மூலவரை பக்தவத்சலப் பெருமாள்,பத்ராவிப் பெருமாள் என்றும் அழைப்பார்கள்.மிகப் பெரிய திரு உருவமாக கிழக்கே நோக்கும் திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார்.தாயாரை அபிஷேகவல்லி என்று அழைக்கிறார்கள்.இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தை தர்சன புஷ்கரணி என்றும்,விமானத்தை உத்பல விமானம் என்றும் சொல்கிறார்கள். இங்கு ப்ரத்யக்ஷ தெய்வங்களாக வருணன்,ரோமசமுனி உள்ளார்கள்.

திருக்கண்ணமங்கை சென்று பக்தவத்சலப் பெருமாளை சேவித்து வாழ்வில் நன்மைகள் பெறுவோம்.திருக் கோயில்களைத் தொடர்ந்து காண்போம். நன்றி,வணக்கம்.

https://youtu.be/gXxJdXAaz_k


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: