Posted by: ramrajya | July 12, 2016

ஆரிய,திராவிடப் பூசாரிகள். எஸ்.வி.ரமணி அவர்கள் 2003ல் எழுதிய கட்டுரை.

ஆரிய,திராவிடப் பூசாரிகள். எஸ்.வி.ரமணி அவர்கள் 2003ல் எழுதிய கட்டுரை.

 அரசியலில் எந்த வழியிலாவது ஆதாயம் காணவேண்டும் என்ற எண்ணம கொண்ட சிலர்,என்றோ மண்ணோடு மண்ணாக மக்கிப்போன ஆரிய,திராவிடப் பிரச்னையை இன்றளவும் நீர் ஊற்றி வளர்க்கவேண்டும் என்ற தணியாத ஆசையில் தவிக்கிறார்கள்.அதற்குக் காரணம் பதவி என்கிற பொற்குவியல் மீது கொண்டுள்ள பாசம் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலேயே அதன் வளர்ச்சிக்கு வித்தாக பிராமண துவேஷ வெறியை அன்று வளர்த்தார்கள்.

தொடர்ந்து தமிழ் உரையைக் கேளுங்கள்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/UKhHRmRqqNg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: