Posted by: ramrajya | July 13, 2016

அரசியல்வாதிகள் நல்லநெறிகளை மக்களிடம் பரப்பவேண்டும். எஸ்.வி.ரமணி.

அரசியல்வாதிகள் நல்லநெறிகளை மக்களிடம் பரப்பவேண்டும். எஸ்.வி.ரமணி.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேதகால அடிப்படையில் உருவானது நான்கு வேதங்கள். அன்றைய மனிதர்களின் தொழிலைக்கொண்டே அவர்கள் பிரிக்கப்பட்டார்கள். அதுவே சாதியாக மாறியது.இந்த சாதிகளே இன்று தமிழகத்தில் நாடார் கட்சி,முதலியார் கட்சி,வன்னியர் கட்சி,முக்குலத்தோர் கட்சி என்று உருவாகி அரசியல் வாதிகளுக்கு கை கொடுத்து உதவி வருகிறது.இதில் பிராமணர்களை மட்டும் வர்ணாஸ்ரமவாதிகள் என்று பகுத்தறிவுவாதிகள் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

சாதிகள் இல்லையடி பாப்பா,குலத்தாழ்ச்சி,உயர்ச்சி சொல்லல பாவம், என்று அந்தணன் பாவேந்தன் பாரதிதான் சின்னஞ்சிறு பாப்பாவிற்கும் பாடம் சொல்லிக் கொடுத்தான். நல்லநெறிகளை பரப்புவதே நம் கொள்கையாக இருக்கட்டம். தொடர்ந்து சொல்வேன்.நன்றி,வணக்கம். https://youtu.be/MDz4LhqUtt0


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: