Posted by: ramrajya | July 22, 2016

அப்பூதி அடிகள் நாயனார் வரலாறு.எஸ்.வி.ரமணி.

அப்பூதி அடிகள் நாயனார் வரலாறு.எஸ்.வி.ரமணி.

 சோழ மண்டலத்தில் திங்களூர் என்னும் வளம் பொருந்திய சிற்றூரில் அவதரித்தவர் அப்பூதி அடிகள். அந்தணர் குலத்தை சார்ந்த இவர்,திருநாவுக்கரசர் மீது அன்பும்,பாசமும்,நிறைய உடையவர். அவரை,இவர் நேரில் கண்டு பழகாவிட்டாலும்,அவர் மீது கொண்ட பக்தியினால் தன் மக்களுக்கும் அவர் பெயரையே வைத்து,திருநாவுக்கரசர் பெயராலேயே திருமடம்,தண்ணீர் பந்தல்,சாலை,குளம் போன்றவைகளை உருவாக்கி மகிழ்ந்து வந்தார். தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள்.நன்றி,வணக்கம்.

https://youtu.be/T7QXvDMaLEs


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: