தெய்வ்த்தொண்டுகள் புரிந்த நாயன்மார்கள் வரலாறு.சண்டேசுர நாயனார்.எஸ்.வி.ரமணி.
பெருமை வாய்ந்த சோழ வளநாட்டிலே சேய்ஞனூர் என்னும் பெயர் உடைய சீரும்,சிறப்பும் மிக்க நகரம் ஒன்றுள்ளது.தில்லை அம்பல நடராஜனுக்கு பொன்னோடு வேய்ந்து,புகழ் பெற்ற மன்னன் அபய குலோத்துங்கன்,அவன் வழியில் தோன்றிய அநபாயச்சோழன் முன்னோர்கள்,இந்த சேய்ஞனூரில்தான் முடிசூட்டிக்கொண்டு பெருமை படைத்த மாமன்னர்கலாக விளங்கினார்கள்.
தொடர்ந்து என் தமிழ் உரையை குறைகளை மன்னித்து கேளுங்கள்.நன்றி,வணக்கம். https://youtu.be/Trjkts2QMMA
Advertisements
Leave a Reply