Posted by: ramrajya | July 30, 2016

செல்வாக்கில்லாதவர்கள் வேண்டாம்’கருணாநிதி திடீர் உத்தரவு

செல்வாக்கில்லாதவர்கள் வேண்டாம்கருணாநிதி திடீர் உத்தரவு

தினமலர் 29-7-16. வெளியான செய்திகள்.மாற்று கட்சிகளில் இருந்து, ‘டம்மியானவர்களை இழுக்காமல், உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சித் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

செல்வாக்கில்லாதவர்கள் வேண்டாம்என்ற கருணாநிதியின்  திடீர் உத்தரவு அறிவிப்பு குறித்து அரசியல் நண்பர்களின் விமர்சனம்.

ஆட்சிக்கு வந்து ஆட்டையை போட முடியவில்லை என்னசெய்வது காசு உள்ளவனா பாத்து இழுத்து வந்து மொட்டை அடிக்க திட்டமிடுகிறார் வெட்டிப்பயல்கள் வேண்டாம் என்கிறார் என்னே ஒரு திட்டம் இதில் இருந்து தெரிவது என்ன தே மு தி க வில் இருந்து இழுத்தது எல்லாம் செல்வாக்கு இல்லாத வெட்டிபயல்கள் என்று சொல்கிறார்

இவரு எப்பவுமே சாதாரண மக்களுக்கு சீட்டு கொடுத்தது இல்லையே…எம்.எல்.ஏ தேர்தல்னா 10 கோடி கொடுத்தா சீட்டு ..உள்ளாட்சி தேர்தல்னா 10 லட்சம் கொடுத்தா சீட்டு கவுன்சிலருக்கு 5latcham.. எம்.பி.சீட்டுன்னா சூழ்நிலைக்கு தகுந்தபடி 600 கோடி கூட வாங்குவார் தயாநிதிகிட்ட வாங்குன மாதிரி…தமிழக அரசியல்வாதின்னா மக்களுக்கு நல்லது பண்ணி..பழைய சோறு சாப்பிட்டு பாதயாத்திரை போயி .பழைய பழைய சினிமா படத்துல பழைய வெள்ளை வேட்டி வெள்ளை சட்ட போட்டுக்கிட்டு காமராசர் கக்கன் மாதிரி நினைசீங்களா .கருணாநிதிடா… ..

எங்கள் ஊரில் ஒருவர் திமுக பிரமுகர் (மடப்புரம் ஊராட்ச்சி,தரங்கம்பாடி வட்டம்)வேன் வாங்கியுள்ளார். நான் எதற்காக என்று கேட்டபோது ,தான் ஊராட்ச்சி தேர்தலில் நிற்க போவதாக கூறியுள்ளார். அதற்கு வேன் தேவைப்படுவதாக கூறியுள்ளார். கானி நிலம் இருந்தால் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். காணி நில ம்இல்லாத நிலையில்,இது தேவையா என்று கூறினேன்.அதற்கு ஜெயித்து நான் பத்து மடங்கு சம்பாதித்து விடுவேன் என்று கூறியதை கேட்டு எனக்கு அதிர்சசிதான் ஏற்பட்டது.

அரசியல் தலைவர்களே ,உங்களூரில்  மக்களுக்கு தொண்டு செய்யும் வேட்பாளரை கண்டு பிடித்து நிற்க வையுங்கள்.அந்த புண்ணியத்தினையாவது ஏற்று செய்யுங்கள்.நன்றி,வணக்கம். https://youtu.be/36ikelUc3KM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: