Posted by: ramrajya | August 2, 2016

திருமணி மாடக்கோயில்.திருநாங்கூர். எஸ்.வி.ரமணி.

திருமணி மாடக்கோயில்.திருநாங்கூர்.எஸ்.வி.ரமணி.

 This temple is in the village of Thiru Nangur and called as Thiru Manimadakoil.It’s about 5 miles (8 kms) away from Seerkazhi. It is one among the eleven divyadesams of Thirunangur Tirupathis, and bigger among all.

 சென்னையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் வழி இருப்புப்பாதையில்,சீர்காழி என்னும் இரயில நிலையம் உள்ளது.இங்கிருந்து ஐந்து மைல் தொலைவில்,திருநாங்கூர் என்னும் திருத்தலம் உள்ளது.இந்த ஊரில்தான் திருமணிமாடக்கோயில் உள்ளது. சீர்காழியில் இருந்து இவ்வூர் இறைவனைக்காண,நகரப் பேருந்திலும் செல்லலாம்.

 திருமணிமாடக்கோயிலில் குடிகொண்டுள்ள எம்பிரானை,நாராயணன்,நந்தா  விளக்கு என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில்,கிழக்கு நோக்கும் திருமுக மண்டலத்திலும் காட்சி தருகிறார் நாராயணன். தொடர்ந்து என் தமிழ் உரையைக்கேளுங்கள்.

 திருமணிமாடக்கோயில் நாராயணனை வணங்கி வாழ்வில் நன்மைகள் அடைவோம். திருக்கோயில்களை தொடர்ந்து காண்போம். நன்றி,வணக்கம்.

 https://youtu.be/pmU5U3w7E7E


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: