Posted by: ramrajya | August 3, 2016

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி நிற்பதற்கு ஜெயலலிதாவும் ஊன்றுகோலாக அமைந்துள்ளார்..எஸ்.வி.ரமணி.

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி நிற்பதற்கு ஜெயலலிதாவும்  ஊன்றுகோலாக அமைந்துள்ளார்..எஸ்.வி.ரமணி.

 Common People said, ‘Behind every successful man is a woman’. Then they said, ‘Behind every successful woman is a man’. But now AIADMK MLA A Ramu has changed the quotation completely. According to the Coonoor MLA, it was his party leader Jayalalithaa who inspired Hillary Clinton to make history by becoming the first female presidential nominee from any major political party in the US.

 ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர் ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்.

 சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

 அமெரிக்க அதிபர் வேட் பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் வேட்பாளராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை.

 அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பாக இதை உலகம் புகழ்ந்து கொண்டிருக்கிறது.

 இந்த சந்திப்பின்போது ஜெய லலிதாவின் ஆங்கிலப் புலமையை கண்டு ஹிலாரி வியந்தார். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனை புரிந்துகொண்டார். ஜெயலலிதா கொடுத்த ஊக் கத்தினால் அவர் இன்று அமரிக்க அதிபர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.

 ஹிலாரி கிளிண்டன் திறமை உள்ளவர்.அவர் திறமையை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் இன்று அமெரிக்க வேட்பாளராக நிற்கும் அவருக்கு தமிழக மக்களின் வாழ்த்துக்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/kKClmOx0e1s


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: