Posted by: ramrajya | August 13, 2016

சுதந்திரப் பயிர்.15 August 1947,எஸ்.வி.ரமணியின் பாடலுடன்.

சுதந்திரப் பயிர்.15 August 1947,எஸ்.வி.ரமணியின் பாடலுடன்.

 On 15 August 1947, Jawaharlal Nehru, who had become the first Prime Minister of India that day, raised the Indian national flag above the Lahori Gate of the Red Fort in Delhi.

 1947ம் ஆண்டு ஆகஸ்டு பதினான்காம் நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்து ஓயப்போவதை, பலகோடிக் கணக்கான இந்தியர்கள் தங்கள் இதயம் பட,படக்க கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.காரணம் நீங்களே அறிவீர்கள்,பல இலட்சக்கணக்கான இந்தியர்கள்,இந்திய வேட்கை உணர்வில் சுதந்திரப்போராட்டத் தீயைவளர்த்து,ஆணவ வெறி பிடித்த வெள்ளையர்களின்,அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் தங்கள் இன்னுயிரையே விடுதலை வேள்விக்கு அர்ப்பணம் செய்த வரலாற்றை அகில உலகமுமே அறியும். ஆம் அன்று இந்திய சுதந்திரத் திருநாள்.

 தொடர்ந்து என் உரையையும்,பாரதியின்சுதந்திரப்பள்ளுப் பாட்லையும் கேளுங்கள்.

வந்தே மாதரம்,வாழ்க பாரதம். https://youtu.be/5nkvx64kbyw


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: