Posted by: ramrajya | August 17, 2016

நம்ப பாட்டி வைத்தியம். கீரைகளின் மருத்துவ குணங்கள். எஸ்.வி.ரமணி.

நம்ப பாட்டி வைத்தியம். கீரைகளின் மருத்துவ குணங்கள். எஸ்.வி.ரமணி.

 புளிச்சக்கீரை. இதை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடவேண்டும். மலச்சிக்கல்,வாத நோய்,மற்றும் சொறி சிரங்கு,புண் குணமாகும்.பித்த நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.

 பொன்னாங்கண்ணி கீரை. கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். உடல் உஷ்ணம் குறையும்,இரத்தம் விருத்தியாகும்.

 புளியாரைக்கீரை.மூல சம்பந்தமான வியாதிகள்,வாத நோய்கள,பித்த சம்பந்தமான வியாதிகளை குணப படுத்தும்.

 நம்ப பாட்டி வைத்தியத்தைச் சொல்லி உள்ளேன். விரும்புபவர்கள் செய்து பார்த்து நல்ல பலனை அடையலாம்.

தொடர்ந்து என் தமிழ் உரையில்  கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/g_WaSELXV1E


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: