Posted by: ramrajya | August 19, 2016

நம்ப பாட்டி வைத்தியம். பழங்களில் இருக்கும் மருத்துவ குணங்கள். எஸ்.வி.ரமணி.

நம்ப பாட்டி வைத்தியம். பழங்களில் இருக்கும் மருத்துவ குணங்கள். எஸ்.வி.ரமணி.

 செவ்வாழைப்பழம். கல்லீரல் வீக்கம்,,மூத்திர வியாதியை குணமாக்கும்.

பச்சை வாழைப்பழம்,குளிர்ச்சியைக் கொடுக்கும்.

ரஸ்தாளி வாழைப்பழம்,கண்ணிற்கும் உடல் வலிவிற்கும் மிக நல்லது.

பேயன் வாழைப்பழம்,வெப்பத்தைக் குறைக்கும்.

கற்பூர வாழைப்பழம்,கண்ணிற்கு குளிர்ச்சி.

நேந்திர வாழைப்பழம்,இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.

நம்ப பாட்டி வைத்தியத்தைச் சொல்லி உள்ளேன். விரும்புபவர்கள் செய்து பார்த்து நல்ல பலனை அடையலாம்.

தொடர்ந்து என் தமிழ் உரையில்  கேளுங்கள். நன்றி,வணக்கம்.

https://youtu.be/GnYVXtNCI90


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: