Posted by: ramrajya | September 19, 2016

நம்ப பாட்டி வைத்தியம். ஜலதோஷம்,தலைவலி,வரட்டு இருமலுக்கு பாட்டியின் வைத்தியம்.. எஸ்.வி.ரமணி.

நம்ப பாட்டி வைத்தியம். ஜலதோஷம்,தலைவலி,வரட்டு இருமலுக்கு பாட்டியின் வைத்தியம்.. எஸ்.வி.ரமணி.

 ஜலதோஷம்.மாதுளம் பழம் சாப்பிட்டு வர ஜலதோஷம் குணமாகும்.

 தலைவலி குணமாக. விரளி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி  சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்ச தலைவலி,நெஞ்சு வலி முதலியன அகலும்..

 வரட்டு இருமல் குணமாக.கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வரட்டு இருமல் குணமாகும்.

 நம்ப பாட்டி வைத்தியத்தைச் சொல்லி உள்ளேன். விரும்புபவர்கள் செய்து பார்த்து நல்ல பலனை அடையலாம்.

 தொடர்ந்து என் தமிழ் உரையில் பாட்டியின் வைத்திய முறைகளைக் கேளுங்கள். நன்றி,வணக்கம். https://youtu.be/lizVIvkJlC4


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: