Posted by: ramrajya | November 22, 2016

தமிழகஇடைத்தேர்தலில்தேசியகட்சியானபாஜகவின்முன்னேற்றம். மோடியின் சாதனைக்கு கிடைத்த பரிசு..எஸ்.வி.ரமணி.

தமிழகஇடைத்தேர்தலில்தேசியகட்சியானபாஜகவின்முன்னேற்றம். மோடியின் சாதனைக்கு கிடைத்த பரிசு..எஸ்.வி.ரமணி.

தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேமுதிக-வை விட அதிக வாக்ககுகளை பெற்று தேசிய கட்சியான பாஜக முன்னேற்றம் கண்டுள்ளது. 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இங்கெல்லாம் அஇஅதிமுக வெற்றி வாகை சூடி உள்ளது.அதேபோல், தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்துவரும் நிலையில் தேமுதிக-வை விட பாஜக மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகித்து உள்ளது.

தமிழக இடைத்தேர்தலில்  மூன்றாவது இடத்திற்கு தேசிய கட்சியான பாஜக முன்னேறி வரும் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கள்ளப்பனத்தை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைக்கு அகில உலகமுமே பாராட்டு தெரிவிக்கும்போது,தமிழக மக்களும் தங்கள் ஆதரவை தங்கள் வாக்குகளை அளித்ததன் மூலம் தெரிவித்து உள்ளனர். கள்ளப் பணக்காரர்களும்,அரசியல் பச்சோந்திகளும்,கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் கள்ள நோட்டுக்களை மாற்ற முடியாமல் கதிகலங்கி நிற்க, ஏழை மக்கள் மோடியை ஆதரித்து வாக்களித்துள்ளனர். நன்றி,வணக்கம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: