Posted by: ramrajya | December 3, 2016

35000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக பிடல் காஸ்ட்ரோ பற்றி வெளியான தகவல் உண்மையா?

 

35000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக பிடல் காஸ்ட்ரோபற்றி  வெளியான தகவல் உண்மையா?

 பத்திரிக்கை செய்திகள்.

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் தனது வாழ்நாளில் சுமார் 35000 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார் என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி வெற்றி பெற்றவர். 82 வயது வரை வாழ்ந்த அவரது இறப்புக்கு அந்நாடு அரசு 9 நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது.

 இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பிரபல ஆவணப்பட இயக்குனர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில் பிடல் காஸ்ட்ரோ பற்றி கூறியதை வைத்து ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 அதில்,பிடல் காஸ்ட்ரோ நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார் என்றும், அதில் காலையில் ஒரு பெண் மாலை ஒரு பெண் என பிரித்துக் கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. இவை அவருடைய 40 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

 பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவை எதிர்த்து வந்ததால் இது அமெரிக்காவால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என பலரும் கூறுகின்றனர்.

இந்த வதந்திகளை நம்மால் நம்ப முடியாது.  நன்றி,வணக்கம்.

Is it true that Fidel Castro had sex with over 35,000 women?

The dictator had a rapacious sexual appetite, according to a former Castro insider. The New York Post reported that Castro had sex with at least two women a day; at lunch, dinner and sometimes at breakfast. His guards would prowl the beaches of Havana to recruit women. A Vanity Fair reporter in 2008 revealed that he loved to flirt and littered his speech with crude sexual innuendos. When asked how many children he had, he said, laughing, “Well, I don’t have a tribe. Not that much, fewer than a dozen.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: