Posted by: ramrajya | December 22, 2016

கள்ளப் பணம் படுத்தும் பாடு.எஸ்.வி.ரமணி.

https://youtu.be/hNB_iukmzE0

கள்ளப் பணம் படுத்தும் பாடு.எஸ்.வி.ரமணி.

பிரதமர் மோடி கறுப்புப் பண ஒழிப்பில் என்னதான் அயராது பாடுபட்டாலும்,தங்கள் சுகபோக வாழ்வு அழிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் அரசியல் வாதிகளும்,பண முதலைகளும் மோடியின் மீது தவறான வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். ஆட்டைப்பார்த்து ஓநாய் பரிதாபப்பட்டு அழுத கதையாக ஏழை மக்களைப்பார்த்து,நீண்ட வரிசையில் பணம் பெற கால் கடுக்க நிற்கிறார்களே என்று நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்.

தினமலர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். எப்படி ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரியின் மனைவி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் தொடர்பு உள்ளவராக இருந்திருக்கிறார் என்பதைக் கேளுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: