Posted by: ramrajya | January 3, 2017

பெங்களூரு புத்தாண்டு விழாவில் மேற்கத்திய பாணியில் நாகரிக உடை அணிந்த பெண்களுக்கு பாதிப்பு.

பெங்களூரு புத்தாண்டு விழாவில் மேற்கத்திய பாணியில் நாகரிக உடை அணிந்த பெண்களுக்கு பாதிப்பு.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம், விஷமிகள், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். தலைநகர் பெங்களூரில், டிச., 31 நள்ளிரவு, பிரபலமான, எம்.ஜி., ரோட்டில்,   ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஏராளமான பெண்களும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, சிலர், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த பெண்கள், போலீசாரிடம் முறையிட்டனர். இந்த சம்பவம், பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்து, கர்நாடகா உள்துறை அமைச்சர், பரமேஸ்வரா கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எம்.ஜி., சாலையில், 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன; அவற்றை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 பெண்கள் இளைஞர்களின் பாலியல் சீண்டல்களில் இருந்து தப்பிக்க பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் இந்திய பண்பாட்டு உடைகளையே அணிந்தால் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம். இது குறித்து காவல் துறையினரிடம் எழுத்துமூலமாக புகார் கொடுக்க முன் வரவேண்டும்.அப்படி யாரும் முன் வருவதில்லை என்று,பெங்களூரு காவல் துறை கூறுகிறது.

 பெண்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே பாதுகாக்க பொது விழாக்களில் நாகரிக உடை அணிவதை தவிர்க்க வேண்டும்.நன்றி,வணக்கம்.

Women molested on New Year’s Eve in B’luru.

Youths Try To Copy Western Mindset & Dressing, So Girls Are Harassed’

A day after a large number of women were molested by mobs on MG Road and Brigade Road in the heart of Bengaluru while ringing in the New Year, Karnataka home minister G Parameshwara responded by saying “these kinds of things do happen“.The police, too, said women are often molested during such celebrations and no case had been registered as complainants hadn’t come forward.

Reacting to the incidents, Parameshwara blithely told a TV channel on Monday: “In events like New Year or Christmas Day , there are women who are harassed or treated badly. We take some precautionary measures. But unfortunately , on days like New Year a large number of youngsters gather on Brigade Road, Commercial Street and MG Road. And youngsters are almost like Westerners. They try to copy the Western, not only in their mindset but even in their dressing. So some disturbance, some girls are harassed, these kind of things do happen.“ He said 1,500 policemen and women had been deployed in the area Parameshwara continued: “There are all kinds of people from different states and different cultures. We can’t say that you have to only behave like this, you have to only dress like Kannadigas.Night life is regulated every day in Bengaluru but on a day like New Year’s or Christmas, definitely it has to have a different approach. Now, we will look into this.“ https://youtu.be/5WYqwU9EH_Y

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: