Posted by: ramrajya | January 20, 2017

வீர விளையாட்டை தடை செய்யாதீர்கள்.எஸ்.வி.ரமணி.

வீர விளையாட்டை தடை செய்யாதீர்கள்.எஸ்.வி.ரமணி.

தமிழகத்தில் சங்க காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததற்கான சான்று,கொற்கை பாண்டியனின் நாணயத்தில் உள்ளது. இந்த நாணயத்தின் விபரங்கள் தினமலர் நாளிதழில் வெளி வந்துள்ளது.தமிழ் மன்னர்கள் போற்றி வளர்த்த பாரம்பர்ய வீர விளையாட்டை,நமது இளைஞர்களும் தொடர்ந்து கட்டிக் காப்போம்…என்று கூறி, தங்களது வீரத்தை பாரத மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டம் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?

 தினமலர் செய்தி படத்தைப் பாருங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: