பன்னீரைப் பற்றி அவர் வாத்தியார் மனைவி பாராட்டிக் கடிதம்.எஸ்.வி.ரமணி.
எஸ்.கே.ஏ.ஈஸ்வரி அம்மாள், நத்தம்,திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினமலருக்கு எழுதிய கடிதம்.
பெரியகுளத்தில் படிக்கும் காலத்தில் உங்கள் ஆசிரியர் அய்யாசாமியிடம்,நீங்கள் படித்தீர்கள். ட்யூஷன் படிக்க எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் அரட்டை அடிக்கும்போது நீங்கள் மட்டும் அமைதியாக யாரிடமும் பேசாமல் படித்துக் கொண்டிருப்பீர்கள்.
தொடர்ந்து ஆசிரியர் மனைவி பன்னீரைப் பற்றி சொன்னதை, என் தமிழ் உரையில் கேளுங்கள்..
அடக்கத்திற்கும்,பணிவுக்கும் பெயர் பெற்றவர் பன்னீர் என்பதை,தமிழக மக்கள் எல்லோரும் இப்போது நன்கு தெரிந்து கொண்டு விட்டார்கள்.நன்றி,வணக்கம்.
Leave a Reply