Posted by: ramrajya | February 20, 2017

தேர்தல் தான் தீர்வு என்று நடிகர் கமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தேர்தல் தான் தீர்வு என்று நடிகர் கமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

டூ ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலிலே பல்லாயிரம் கோடிகணக்கான ரூபாய்,ஊழல் செய்தவர்கள் தங்களை உத்தமர்கள் என்று சொல்லி வீதி வலம் வரும்போது,ஜெயலிதாவின் மீது வீண் பழி சுமத்துவது நியாயம் அல்ல.

 தேர்தல் தான் தீர்வு என்று நடிகர் கமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில் இன்று மக்கள் உள்ளார்கள். சட்ட மன்றத்தின்  நிகழ்வுகளால் மக்களிடையே,விருப்பும்,வெறுப்பும் உருவாகி இருந்தாலும் அன்று ஜெயலலிதாவிற்காகத்தான் அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். சசிகலாவை ஜெயலிதாவின் உதவியாள்ராகத்தான் மக்கள் பார்த்தார்கள்.சசிகலா குற்றம் செய்திருந்து அதை அம்மாவின் மீது பழியாக்கி இருப்பாரோ என்றுதான் மக்கள் நினைக்கின்றார்கள்.

 ஆகவே,நம்பிக்கை வாக்கெடுப்பு முறை சரி அல்ல என்பதோடு,   அன்று அதிமுகவினருக்காக அம்மா அவர்கள்,வாக்களிக்கச்சொல்லி,பொதுமககளிடம் சென்றதை,அதிமுக எம்.எல்.ஏக்கள் மறந்து விட்டனரே என்றுதான் மக்கள் வேதனைப் படுகிறார்கள். டூ ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலிலே கோடிகணக்கான ரூபாய்,ஊழல் செய்தவர்கள் தங்களை உத்தமர்கள் என்று சொல்லி வீதி வல்ம் வரும்போது,ஜெயலிதாவின் மீது வீண் பழி சுமத்துவது நியாயம் அல்ல என்பதை கமல் உணரவேண்டும். சபாநாயகரின் நம்பிக்கை ஓட்டு முறை சரி அல்ல,அம்மாவால் ஓட்டு பெற்ற எம்.எல்.ஏக்கள் அம்மா சுட்டிகாட்டிய

பன்னீர் செல்வத்திற்கே  வாக்களித்திருக்க வேண்டும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: