Posted by: ramrajya | March 2, 2017

நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது.ஸ்ருதி, (நடிப்பது) குறித்து கூறியது:

நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது.ஸ்ருதி, (நடிப்பது) குறித்து கூறியது:

 My father has always taught us to question things [Mar 02 2017: The Times of India (Chennai).

 பிரபலமாக இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. அதற்காக நான் 

நடிகையாகவில்லை. நட்சத்திர அந்தஸ்தும்சந்தோஷமானதுதான் அதற்காகவும் நடிக்க வரவில்லை.நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது அந்தஆர்வத்தில் தான் நடிகையானேன்”. எங்களுக்கு தொழில் கவிதை என்பது போல, இவர் எங்களுக்கு தொழில் நடிப்புஎன்கிறார் போலும், அந்த நடிப்புத் தொழிலில் கவர்ச்சி தேவையானால், கவர்ச்சி இருக்கும். ஆமாம், அவரது தந்தை கமல் நடிகர்; அம்மா சரிகா நடிகை; சகோதரி அக்ஷயா நடிகை; பெரியப்பா சாருஹாஸன் நடிகர்; அவர் மகள் சுஹாஷினி நடிகை; இப்படி நடிக-நடிகைகள் குடும்பமாகவே இருக்கிறது. பரம்பரை தொழிலாக்கும், குலத்தொழிலாக்கும்என்கிறார்சுருதி, நாளைக்கு இதிலும் இடவொதிக்கீடு வேண்டும் என்பார்களோ? நடிப்பது என்றால், எப்படியும் நடிப்பது தானே? கவர்ச்சியாக நடிப்பது கூட நடிப்புதான். அதாவது, அவ்வாறு நடிப்பது தான் கஷ்டம். அப்படியே இருப்பது சுலபம். கிளாமராக அரைகுறை ஆடைகளுடன் நடிப்பது கடினம், அப்படியே இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை, உலகநாயகனின் மகள், விளக்கம் கொடுக்கிறார்? இது ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். நன்றி,வணக்கம்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: