Posted by: ramrajya | March 4, 2017

சில நாடகளாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை.

சில நாடகளாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை.

சுசித்ரா போட்ட கசமுசா புகைப்படங்களை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இம்முறை சின்னத் திரை விஜே டிடியின் லீலை என்று ட்வீட்டி ஒரு புகைப்படம்  வெளியானது. தனுஷின் மன்மத லீலை விளையாட்டு, பாவம் ஹீரோயின்கள்..எல்லாம் என்று ட்வீட்டி தனுஷ் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியியானது.

இது ஹன்சிகாவின் லீலை என்று கூறி அவர் யாரையோ கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை போட்டதாக சொல்லப்பட்டது.

நண்பர்களே! பொறுமையாக இருங்கள், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல வருகிறது. பல ஹீரோ, ஹீரோயின்களின் உண்மை முகம் வெளியிடப்படும்… அதிர்ச்சியடைய காத்திருங்கள் என்று ட்வீட்டியுள்ளார் சுசித்ரா என்று சொல்லப்பட்டது.

சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு பின்னர் அதை நீக்கியதுடன் தனது ட்வீட்டுகளை ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்துவிட்டார் சுசித்ரா.

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைச் சரிகட்டும் விதமாக சுசித்ராவின் செல்பி புகைப்படமும் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனால் பயங்கர குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் இந்த விவகாரம் குறித்து பேஸ்புக்கில் கூறியதாவது: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் எங்கள் குடும்பமே மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்று அவருடைய ட்விட்டர் கணக்கை மீட்டுவிட்டோம். கடந்த சில நாள்களாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு இது எந்தளவுக்கு மன அழுத்ததை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். ஊடகங்கள் இதைப் பரபரப்பாக்க  வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

 நடிகைகள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: